Wednesday, 2 January 2013
ஒரு நபர் நிறுவனம் – சட்டம்
ஒரு நபர் நிறுவனம்
நிறுவனங்கள் மசோதா 2009 “ஒரு நபர் நிறுவனம் – One Person Company [OPC]” என்ற கருத்துருவினை முன்மொழிந்துள்ளது. சாதரணமான நிறுவனங்கள் போன்ற செயல்பாடுகள் அடங்கியவையே ஆனால் ஒரே ஒரு தனி நபர் மட்டும் பங்குதாரராக இருப்பார். இந்த முறையானது இந்தியாவின் பழைய சிக்கல்(ஆபத்து) நிறைந்த தனியுரிமையாளர் (proprietorship) முறைக்கு சிறந்த மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது. நேற்றைக்கு மக்களவையில் இந்த மசோதா – நிறுவனங்கள் சட்டம் 2012 – ஏற்று கொள்ள பட்டதுள்ளது.

Subscribe to:
Comments (Atom)